மயிலாடுதுறையில் ஆணவப்படுகொலை

img

மயிலாடுதுறையில் சாதி ஆணவப்படுகொலை: உடலை வாங்க மறுத்து போராட்டம்!

மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் வாலிபர் சங்க வட்ட துணைத் தலைவர் வைரமுத்து சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.